மெட்டிகள் கால்களின் நீண்ட விரலில் அணியப்படும். அத்துடன் காலப் போக்கில் பிற கால் விரல்களிலும் அணியத் தொடங்கிவிட்டனர் பெண்கள்.
மெட்டியானது மணமான பெண்கள் மட்டுமே வழக்கமாக அணிவார்கள். இது கர்ப்பப் பையை வலுவூட்டும். மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்தும் தன்மை கொண்டது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
இரண்டாவது கால் விரல்களில் மெட்டி அணிவதன் மூலம் ஏற்படும் அழுத்தமானது.
உடலுறவின் போது வலியை குறைக்க உதவுகின்றன என்று சில கலாச்சாரங்களில் குறிப்பிடுகின்றனர்.
திருமணமாகாத இந்து பெண்கள் மாதவிடாய் வலியை எளிதாக்க மூன்றாவது கால்விரல்கள் மீது மெட்டியினை அணிகின்றனர்.
இரண்டாவது கால்விரல்களில் மெட்டியினை அணிவதால் அந்த விரல்களில் ஏற்படும் அழுத்தமானது கருவுறும் வாய்ப்பினை அதிகரிக்கிறது. கருப்பையையும் வலுவாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இவ்வாறு மெட்டியினை அணியும் கலாச்சாரமானது பெண்களுக்கு நல்ல மருத்துவ பயன்களையும் அளிக்கிறது.
The toe rings (mettis) are worn on the long toes of the feet. Over time, women have started wearing them on other toes as well.
Mettis are usually worn only …
Read More