கலாச்சாரமும் – ஈகைப் பண்பின் முக்கியத்துவமும்

சங்க காலத் தமிழர்களின் கலாச்சாரப் பண்பாட்டில் ஈகைப் பண்பு தலை சிறந்து விளங்கியது.

“ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு” என்ற வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கிணங்க சங்கத்தமிழர்கள் ஈகைப் பண்பில் சிறந்து விளங்கினர்.

அறிவில் மூத்த சான்றோர்கள் சங்க …

Read More