800 வகையான உணவுகளை தயாரித்து அசத்தும் எந்திர சமையல்காரர்!
சிக்கன் பிரியாணி, மஸ்ரூம் பிரியாணி, சாதம், சாம்பர், ரசம், பால்பாயசம் உள்ளிட்ட உணவுகள் மட்டுமில்லாமல், சைனீஸ், வியட்நாமீஸ், தாய்லாந்து உணவுகளையும் இந்த ரோபோ சமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உணவுகளை எல்லாம் எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்பது குறித்து, இந்த ரோபோவில் …
Read More